அடிமையாகாதே! ! !

போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்!

மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்!

சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்!

பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்!

புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை
இழந்திடுவாய்!

தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்!

புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்!

கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்!

உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்!

அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!!

(ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

அடிமையாகாதே! ! ! angelsujimeena Others
போதைக்கு அடிமையாகாதே; புதை குழியில் வீழ்ந்திடுவாய்! மாதுக்கு அடிமையாகாதே; மதிகெட்டு அலைந்திடுவாய்! சூதுக்கு அடிமையாகாதே; சுற்றத்தை இழந்திடுவாய்! பணத்திற்கு அடிமையாகாதே; குணத்தை இழந்திடுவாய்! புகழ்ச்சிக்கு அடிமையாகாதே; மகிழ்ச்சியை இழந்திடுவாய்! தூண்டுதலுக்கு அடிமையாகாதே; தூண்டிலில் மாட்டிக்கொள்வாய்! புலன்களுக்கு அடிமையாகாதே; பலன்களை இழந்திடுவாய்! கோபத்திற்கு அடிமையாகாதே; ஆபத்தில் வீழ்ந்திடுவாய்! உணர்ச்சிக்கு அடிமையாகாதே; உன்னையே நீ இழந்திடுவாய்! அன்பிற்கு அடங்கு, அறிவுக்கு அடிபணி அத்தனையும் பெற்றிடுவாய்!!! (ஓர் ஆயுள் கைதியின் அறையில் கண்ட வாசகம்)

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.